தாய்லாந்து விமானம் கோல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
கோல்கத்தா: மும்பையில் இருந்து பாங்காக்குக்கு சென்ற தாய் ஏர்வேஸ் விமானம் கோல்கத்தாவில் அவசரமாக தரையிறங்கியது.
மும்பையில் இருந்து சுமார் 248 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்காக் நோக்கி சென்று கொண்டிருந்த தாய் ஏர்வேஸ் விமானம் டிஜி 318, நேற்று நள்ளிரவு நேரத்தில் கோல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக கோல்கத்தா என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாய் ஏர்வேஸின் மாற்று விமானம் விரைவில் கொண்டு வரப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications