மலேசிய தொழிலதிபர் திருச்சி விமான நிலையத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மலேசிய நாட்டு தொழிலதிபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது அபூபக்கர். 68 வயதான இவர் மலேசியாவில் பல்நோக்கு அங்காடியை நடத்தி வந்தார். நீண்ட காலமாக மலேசியாவில் தொழில் நடத்தி வந்தார். அடிக்கடி இந்தியாவுக்கு வந்து செல்வார்.
விடுமுறையில் சொந்த ஊரான பனைக்குளத்திற்கு வந்திருந்த அபூபக்கர், மலேசியா திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் வந்து பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்த்து.
இதையடுத்து அவரது உடலை போலீஸார் அரசு மருத்துவமனைக்கப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications