ஏப் 20 முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: வரும் ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் சங்கங்கள் மற்றும் யூனியன்கள் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா வெளியிட்டு உள்ள அறிக்கை:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரையில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டம் உள்பட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடும்படி கோரி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 20ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தர்ணாவும் நடந்தது.
BSNL workers plan strike to protest retrenchment
பிஎஸ்என்எல், ஊழியர்கள், போராட்டம், கோரிக்கைகள், bsnl, protest, employees, strike, telephone
பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ஏப் 20 முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
சென்னை: வரும் ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கின்றனர் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் சங்கங்கள் மற்றும் யூனியன்கள் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா வெளியிட்டு உள்ள அறிக்கை:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரையில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் திட்டம் உள்பட பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடும்படி கோரி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 20ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தீர்மானித்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்களின் தர்ணாவும் நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக

Click it and Unblock the Notifications