ரூ 40 கோடியில் இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் ஆராய்ச்சி மையம்! - ஆ ராசா

தனது சொந்தத் தொகுதியான நீலகிரியில் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் ஆ ராசா, பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சாஃப்ட்வேர் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ 40 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் இந்த மையம், இந்தியாவில் முதல் முறையாக, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அல்லது குன்னூரில் அமைக்கப்படும்.
இதற்கான இடம் தேர்வு குறித்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த மையம் அமைக்கும் பணிகள் விரைவில் துவக்கப்படும். 2010-11ம் நிதியாண்டுக்கான திட்டத்தில் இது இடம் பெறும்.
இதில், நேரடியாக 500 பேருக்கு வேலைவாய்ப்பும், மறைமுகமாக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். நாடு முழுவதும் பல மென்பொருள் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு பெருமளவு உதவியாக இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற சாஃப்ட்வேர் நிபுணர்கள் இதில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
நீலகிரி மாவட்டத்தில் பெரிய கட்டடங்கள் அமைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது குறித்து தற்போது எவ்வித முடிவும் சொல்ல முடியாது..." என்றார் ராசா.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications