விடுதலைச் சிறுத்தைகள் கொடிக் கம்பம் அகற்றம்-ஜி.கே. மணி மீது வழக்கு
சேலம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை நள்ளிரவில் அகற்றியது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கருங்கல்லூர் காந்தி நகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் இருந்தது. இந்த கம்பம் நள்ளிரவில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொளத்தூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தமிழ்மணி போலீசில் புகார் செய்தார்.
அதில், பாமக தலைவர் ஜி.கே. மணியின் தூண்டுதலின் பேரில் கொளத்தூர் ஒன்றிய பாமக செயலாளர் மாரப்பன் தலைமையில் ஏழுமலை, குமார், ராஜா மற்றும் சிலர் இரவு நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பத்தை அகற்றி சென்றதாக கூறியிருந்தார்.
இதையடுத்து கொளத்தூர் போலீஸார் ஜி.கே. மணி உள்பட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கருங்கல்லூர் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications