ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற வலியுறுத்தி டி.ராஜேந்தர் தலைமையில் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர வலியுறுத்தியும், விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் லட்சிய திமுக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்திற்கு கட்சித் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையைப் பெற்றுத் தர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவ முயலக் கூடாது, தமிழர்களை சிங்களர்களுக்கு காவு கொடுக்கக் கூடாது, தமிழக அரசும் தூங்காமல் இருக்க வேண்டும், தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications