புதிய சட்டசபையில் பதவியேற்ற முதல் எம்எல்ஏ இன்பசேகரன்
சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் இன்பசேகரன், இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
இதன்மூலம் புதிய சட்டசபையில் பதவியேற்ற முதல் எம்எல்ஏ என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புதிய சட்டமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்பசேகரனுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திமுக- அதிமுகவினர் மோதல்-12 பேர் கைது:
இந் நிலையில் கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் பென்னாகரம் தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதிமுகவினரை நோக்கி சிலர் செருப்பை தூக்கி காட்டியுள்ளனர்.
இதையடுத்து விளாங்குறிச்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆறுகுட்டி தலைமையிலான அதிமுகவினர், திமுகவினரைத் தாக்கினர்.
இச் சம்பவம் தொடர்பாக ஆறுகுட்டி உள்பட 10 அதிமுகவினரும், 2 திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications