தமிழக சாலை மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ.239 கோடி உலக வங்கி கடன்
சென்னை: தமிழகத்தின் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்காக ரூ.238.29 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த கடன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 1,380 கிமீ தொலைவு சாலைகள் மேம்படுத்தவும், 720 கிமீ தொலைவு சாலைகள் இருவழிப்பாதையாகவும் மாற்றப்படும்.
கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, தமிழக சாலைகள் திட்டத்திற்காக ரூ.1,635 கோடியை உலக வங்கி வழங்கி உள்ளது. இந்த தொகையில் தற்போது கூடுதலாக தற்போது 50.7 மில்லியன் டாலர் அளிக்கப் படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
சாலை அமைக்க பயன்படும் பொருட்களுக்கான விலை அதிகரித்து இருப்பதன் காரணமாக தற்போது கூடுதல் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தற்போது 850 கிமீ தொலைவு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், 570 கிமீ தொலைவு சாலைகள் இருவழிப்பாதையாக்கப்பட்டு உள்ளதாகவும் உலக வங்கி போக்குவரத்து திட்டங்கள் தலைவர் பிரதாப் தெரிவித்தார்.
-
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications