பாஜக பிரமுகரின் சமாதியில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கண்ணூர்: படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகரின் சமாதியை தகர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை போலீசார் அப்புறப்படுத்தினர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பாஜக மற்றும் சிபிஎம் தொண்டர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
கடந்த 2005ம் ஆண்டில் பாஜக பிரமுகரான சூரஜ் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்.
இவரின் சமாதி கண்ணூர் அருகே முழாப்பிலாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சமாதியில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அக்கட்சியினர் இன்று கண்டுபிடித்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். சமாதியை தகர்க்க எதிர் கட்சியினர் இந்த வெடிகுண்டை வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications