சென்சஸ்: குடிமக்கள் அனைவரும் பங்கேற்க பிரதமர் மன்மோகன் வேண்டுகோள்

இந்தியாவின் 2011ம் ஆண்டுக்கான தேசிய கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ளது. முதல் கணக்கெடுப்பு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் இருந்து நேற்று முன்தினம் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தனது விவரங்களை வழங்கினார்.
இதன் பின் அவர் நிருபர்களிடம் பேசுகையில், 'தேசிய கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கு மிகவும் உதவிகரமாக அமையும்.
இந்த புள்ளி விவரங்கள் எந்தளவுக்கு துல்லியமாகவும், முறையாகவும் உள்ளதோ அந்தளவுக்கு திட்டங்களை பயன்படத் தக்க அளவுக்கு வகுக்க முடியும்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் சென்சஸ் பணிகளில் தங்களின் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும்.
குடிமக்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பில் தங்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் பயனளிக்கத் தக்க வகையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும்' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications