நிலக்கரி இறக்குமதி: தவறான தகவல்களைக் கூறுகிறார் கருணாநிதி – ஜெ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
நிலக்கரி இறக்குமதியில் இழப்பு ஏற்படுவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதி நீண்ட பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 200910ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மதிப்பு 520 கோடி ரூபாய் என்று முதலில் குறிப்பிட்டு இருந்தார். எனவே, நான் கூறியது போல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்பது எப்படி ஏற்பட்டு இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதன் பிறகு அவர் வெளியிட்ட திருத்த அறிக்கையில் இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டு இறக்குமதி செய்த நிலக்கரியின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு இருந்தார். 520 கோடி ரூபாய் செலவு என்பது 5 மணி நேரத்திற்குள் ஆயிரம் கோடி ரூபாயாகிவிட்டது.
ஒரே வெப்பத்திறன் கொண்ட ஒரு டன் நிலக்கரி 77 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் போது, அதனை 120 அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்குவது என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்தாதா என்று அவர் கேட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications