எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு அதிமுக கடும் கண்டனம்- சட்டசபையில் அமளி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் இன்று பென்னாகரத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியதால் அதிமுகவினர் பெரும் அமளியில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் பேசுகையில், தவறான பட்டனை அமுக்காமல் சரியான பட்டனை மக்கள் அமுக்கியதால் புதிய எம்.எல்.ஏ. ஒருவர் இந்த சட்டசபைக்கு வந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
இதைக் கேட்டதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து சேகர் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு அதிமுகவினரை சமாதானப்படுத்தினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications