விசாரணைக் கைதி மர்ம மரணம் – போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய உறவினர்கள்
திண்டுக்கல்: போலீஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விசாரணைக் கைதி மர்மமான முறையில் மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் வட மதுரைக் காவல் நிலையத்தைத் தாக்கி சூறையாடி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் கோவில் திருவிழா நடந்தது. அதில் கலந்து கொண்ட செந்தில்குமார் என்ற 33 வயது வாலிபர் குடித்து விட்டு கலாட்டாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் வேடசந்தூர் மாஜிஸ்திரேட் முன்பு அவரை ஆஜர்படுத்திய போலீஸார் பிறகு செந்தில்குமாரை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இன்று காலை திடீரென செந்தில்குமார் இறந்து விட்டார்.
இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமாரின் உறவினர்கள், போலீஸார் அடித்த்தால்தான் செந்தில்குமார் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து காவல் நிலையைத்தைத் தாக்கி சூறையாடினர். இதையடுத்து போலீஸார் கூட்டத்தினரை கலைத்து விரட்டினர். உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினர். இறந்தவரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications