டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் கூட்டம்- ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்து மாநில முதல்வர்கள மாநாடு தொடங்கியது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இக்கூட்டத்தில், விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்கிறார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க, 10 பெரிய மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய மையக்குழுவை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.
இக்குழுவில், தமிழ்நாடு, ஆந்திரா அசாம், பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், அரியானா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சரத்பவார், திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் கூட்டம்தான் இன்று நடக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications