என் பெயரில் பேரவை வைத்தால்.... முக அழகிரி கடும் எச்சரிக்கை

இதுகுறித்து மத்திய உரங்கள் மற்றும் ரசாயனத் துறைஅமைச்சரும் திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி விடுத்துள்ள அறிக்கை:
"திமுக சட்ட விதிகளுக்கு மாறாக எனது பெயரில் மு.க.அழகிரி பேரவை என்ற அமைப்பை தொடங்கி சில தவறான செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தின் சில இடங்களில் இப்படிப்பட்ட அமைப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எனது பெயரில் தனியாக பேரவை என்ற அமைப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அந்த பெயரில் செயல்படுபவர்கள் குறித்து எந்த விதமான அடையாளமும் எனக்கு தெரியாது.
ஏற்கனவே இது போல் பலமுறை அறிவிப்புகள் வெளியிட்ட பொழுதும் கூட சிலர் தங்களது சுய லாபத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் என் பெயரை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மு.க.அழகிரி பேரவை என்று அறிவித்து செயல்படுபவர்கள் மீது தலைமை கழகம் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..."
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் முக அழகிரி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications