டெல்லி பழைய இரும்புப் பொருள் கடையில் கதிர்வீச்சு – 4 பேர் காயம்
டெல்லி: டெல்லியில் பழைய இரும்புப் பொருள் கடையில் ரேடியோ கதீர்வீச்சுத் தாக்குதலால் கடையின் உரிமையாளர் உள்பட நான்கு பேருக்குத் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்ட்டது.
டெல்லி மேற்குப் பகுதியில் உள்ள மாயாபுரியில் பழைய இரும்புப் பொருள் கடை உள்ளது. இதன் உரிமையாளர் தீபக் ஜெயின். இவரது கடைக்கு வந்த ஒரு இரும்புப் பொருளை அவர் தொட்டுப் பார்த்தபோது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடலில் தீக்காயம் ஏற்பட்டது. இதேபோல அவரது கடையில் இருந்த மேலும் 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக நான்கு பேரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். கடையை மூடி சீல் வைத்தனர். சம்பந்தப்பட்ட பொருளிலிருந்து கதிர்வீச்சு வெளியேறுகிறதா என்பதை அறிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து பீதி அடையத் தேவையில்லை. இது லேசான கதிர்வீச்சுதான் பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications