பாகிஸ்தானின் நிலையற்ற போக்கால் இந்தியாவுக்கு பெரும் செலவு - ப.சிதம்பரம்
புதுச்சேரி: பாகிஸ்தானின் நிலையற்ற போக்கு காரணமாகவே பாதுகாப்புத் துறைக்கு ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி செலவிட வேண்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் 125 ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், 'நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான், நட்பு முறையில் பழகும் அமைதியான, நிலையான அரசியல் போக்கு கொண்டதாக இருந்திருந்தால், இந்தியாவின் ராணுவ செலவினங்கள் பெருமளவு குறையும்.
ஆனால் தவிர்க்க முடியாத வகையிலும், மிகுந்த பாதுகாப்பு தேவையின் அடிப்படையிலும் இந்தியா ராணுவத்துக்காக ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி செலவிடுகிறது.
உள்நாட்டு பாதுகாப்புக்காக மட்டும் நடப்பு பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தே ஆக வேண்டியுள்ளது' என்றார்.
-
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
ஒரே நொடி.. மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்! வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.. திக்திக் -
உடல் வெடித்து சிதறிய பாக்., ராணுவ வீரர்கள்..ரயிலில் தற்கொலைப்படை தாக்குதல்.. BLA–வின் ஷாக் பின்னணி -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications