மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகளை வழங்கக் கோரி குன்னூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: ஊனமுற்றோருக்கான சலுகைகளை வழங்கக் கோரி அதிமுக சார்பில், குன்னூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய துறையை தமிழக அரசு அமைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இதைக் குறை கூறி அறிக்கை விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல்லிதா, மாற்றுத் திறனாளிகளை முதல்வர் கருணாநிதி ஏமாற்றப் பார்க்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், குன்னூர் வி.பி. தெருவில், பழைய லாரி நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
More From
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications