திருநங்கைக்கான மிஸ் இந்தியா போட்டி: கேரளா அரவாணிக்கு பட்டம்
சேலம்: திருநங்கைகளுக்கான அழகிகள் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த அரவாணி மிஸ் இந்தியா பட்டம் வென்றார்.
மிஸ் இந்தியா அரவாணி போட்டி சேலத்தில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட அரவாணிகள் மற்றும் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு தாய் விழுதுகள் கூட்டமைப்பினர் இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியாக 2010ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடந்தது.
இதில் 19 அரவாணிகள் கலந்துகொண்டனர். புறத்தோற்றம், புத்திக் கூர்மை, பேச்சு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மிஸ் அழகி அரவாணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் கேரளாவைச் சேர்ந்த சபீதா என்ற 23 வயது அரவாணி 2010ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அரவாணியாக வெற்றிபெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சேலத்தைச் சேர்ந்த மணிமேகலாவும், மூன்றாவது இடத்தை பெங்களூரைச் சேர்ந்த அரவாணி ரம்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications