தமிழகத்தில் 12 ஊர்களில் '100 டிகிரி பிளஸ்' வெயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது.
கடும் வெயிலுக்கு ஒரிஸ்ஸாவில் இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் 5 பேர் பலியாயினர்.
தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது.
வேலூர், திருத்தணி, திருநெல்வேலியில் 106 டிகிரி வெயில் பதிவானது.
மதுரை, சேலம், திருச்சியில் 104 டிகிரியும், சென்னை, கடலூர், தருமபுரி, தஞ்சாவூரில் 102 டிகிரியும், காரைக்கால், நாகப்பட்டினத்தில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
கோவை, புதுச்சேரியில் 99 டிகிரியும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் 93 டிகிரியும் வெயில் பதிவானது.
பெங்களூரில் நேற்று நல்ல மழை பெய்ததால் வெயிலின் கொடுமை சற்று குறைந்துள்ளது.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!












Click it and Unblock the Notifications