சாலையில் வீசப்பட்ட குழந்தை - சித்திரையில் பிறந்தது காரணமா?
மதுரை: மதுரை திருநகரில் உள்ள சித்திரகலா மினி காலனி சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று வீசப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
உடனடியாக போலீசார் சென்று அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று அதிகாலையில் தொப்புள் கொடியோடு காணப்பட்ட அந்த குழந்தை, அப்போது தான் பிறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது மதுரை கென்னட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அந்த குழந்தையை சாலையில் வீசியது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்திரை முதல் நாளில் பிறக்கும் குழந்தையால், குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும் என்கிற பேச்சு கிராமப்பகுதிகளில் உண்டு.
இதன் காரணமாகவே குழந்தை தூக்கி வீசப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது.
இல்லையெனில் தவறான நடத்தையின் மூலம் பிறந்ததால், குழந்தை வீசப்பட்டதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications