சானியா – சோயப் திருமண வரவேற்பு –சந்திரபாபு நாயுடு, திரையுலகினர் பங்கேற்பு
சானியா, சோயப் திருமண வரவேற்பு நேற்று மாலை தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் நடைபெற்றது. எளிமையான முறையில் இது நடந்தது.
1000 பேருக்கு அழைப்பிதழ் தரப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் 500 முதல் 600 பேர் வரை மட்டுமே வந்திருந்தனர். அரசியல் துறையிலிருந்து சந்திரபாபு நாயுடு மட்டுமே வந்திருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து யாருமே வரவில்லை.
பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டு மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் பிர்தோஸ், ஆசிக் அவானா தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர். இவர்கள் சானியாவுக்கு தங்க கிரீடத்தைப் பரிசாக சூட்டினர்.
பிர்தோஸ் கூறுகையில், சானியாவையும், சோயப்பையும், சியால்கோட் மற்றும் பாகிஸ்தான் மக்கள் சார்பில் வாழ்த்த வந்துள்ளோம். சானியாவுக்கு தங்க கிரீடம் சூட்டியுள்ளோம். இது சியோல்கோட் மற்றும் பாகிஸ்தான் மக்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த திருமணம் இரு நாட்டு மக்களிடையே நட்பையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த உதவும் என நம்புகிறோம் என்றார் பிர்தோஸ்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?













Click it and Unblock the Notifications