சாய்ந்து வரும் வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் விரிசல்
கோவை: கோவை அம்மன்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டம் சாய்ந்து வரும் நிலையில் தற்போது கட்ட்டத்தில் விரிசலும் விட்டுள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.
அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 936 வீடுகளைக் கொண்ட 2 கட்ட்டங்கள் மண்ணில் புதைந்து சாய ஆரம்பித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தக் கட்டடங்களை அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டடம் மேலும் சாயாமல் தடுக்க இரும்புக் குழாய்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டது. அந்தக் கட்டடங்களை இடிக்கும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அந்த கட்டிடத்திற்கு எதிர்புறம் உள்ள கட்டிடத்தில் நடுவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டிடம் ஒரு பக்கம் சாய்ந்து இருப்பதால், இந்த விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications