நாகதோஷம் கழிக்க மே 1ல் காளஹஸ்தி கோவிலுக்குப் போகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil

மே 1ம் தேதி காளஹஸ்தி கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார் ஜெயல்லிதா. காளஹஸ்தியில் உள்ள எஸ்.வி. கலைக் கல்லூரி மைதானத்தில் அவரது ஹெலிகாப்டர் இறங்குகிறது.
காலை 8 மணிக்கு வந்து சேரும் ஜெயல்லிதா வாயுலிங்கேஸ்வரர் கோவிலில் கோவிலில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 12 மணி வரை அவர் கோவிலில் இருப்பார்.
நாக தோஷம் கழிக்க முக்கியமான கோவில் இந்த காளஹஸ்தி கோவிலாகும். அங்கு சிறப்பு பூஜைகளையும் ஜெயல்லிதா செய்கிறார்.












Click it and Unblock the Notifications