விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு சரத் பவார் மட்டும் காரணமல்ல – பாஜக திடீர் பாசம்!
மும்பை: நாட்டை உலுக்கி வரும் விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை மட்டும் குறை கூற முடியாது என்று திடீரென பவார் மீது பாசத்தைக் காட்டியுள்ளது பாஜக.
மும்பையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறுகையில்,
விலைவாசி உயர்வுக்கு பவாரை மட்டும் காரணம் காட்டி காங்கிரஸ் தப்பித்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கூட்டணி அரசும்தான் இதற்குப் பொறுப்பாகும். சாமானிய மக்களின் கடும் பாதிப்புக்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணமாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மோசமான ஆட்சி முறையும், தவறான பொருளாதார கொள்கைகளும்தான் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம்.
விலைவாசி உயர்வுக்கும், அப்பாவி மக்களின் பாதிப்புக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும், சோனியா காந்தியும், நிதித்துறை, வர்த்தக அமைச்சர்களும்தான் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக பாஜக நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தில் இடதுசாரிகளும் கலந்து கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் கத்காரி.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications