புதுமை செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் டாடா, ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil

இந்தப் பட்டியலில் முதலிடம் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மேக் கம்ப்யூட்டர்கள், ஐபாட் மற்றும் ஐபேட் என புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி வருவதால் ஆப்பிளுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவின் டாடா நிறுவனத்துக்கு 17வது இடமும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 33 வது இடமும் இந்தப் பட்டியலில் கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் மொத்தம் 50 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
More From
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications