பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்!

விஆர்எஸ், மற்றும் தனியார்மயம் ஆகியவற்றை எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல், ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
தொலைதொடர்புத் துறையின் 30 சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்பது, கேபிள்கள் மற்றும் கட்டுமானங்களை தனியார் துறையினர் பராமரிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மொத்தமுள்ள மூன்று லட்சம் ஊழியர்களில், ஒரு லட்சம் பேரை, வி.ஆர்.எஸ்., திட்டத்தின் கீழ், ஓய்வு பெற அழைப்பது ஆகிய ஆலோசனைகளை, பிரதமர் உருவாக்கிய சாம் பிட்ரோடா கமிட்டி பரிந்துரை செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று முதல், தொலைதொடர்பு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் தொலைத் தொடர்பு சேவை பெருமளவு பாதிக்க ஆரம்பித்தது. வட இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் பிற்பகலுக்குப் பிறகு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், தனியார்மயமாக்கல் குறித்து அமைச்சரவைக் குழு பரிசீலித்து முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாபஸ் அறிவிக்கப்பட்டுள்ளது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications