கூகுள் பாஸ்வேர்டுகளை குறி வைத்த சீன ஹேக்கர்கள்!
நியூயார்க்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து கூகுள் சர்வர்கள் மீது சைபர் அட்டாக் நடந்தபோது அதன் அதி ரகசியமான பாஸ்வேர்டுகள் குறி வைக்கப்பட்டதாக இப்போது தெரியவந்துள்ளது.
கூகுள் பாஸ்வேர்ட் சி்ஸ்டம் மிக ரகசியமானது. குறிப்பிட்ட பாஸ்வேர்டை அதன் ஊழியர்களே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் (Single Sign-On) என்ற அளவுக்கு மிக மிக பாதுகாப்பானது.
'Gaia' என்ற பெயரிலான இந்த அதி ரகசிய பாஸ்வேர்ட் சிஸ்டத்தைத் தான் கடந்த டிசம்பரில் குறி வைத்து தாக்கியுள்ளனர் சீன ஹேக்கர்கள்.
கூகுளின் இ-மெயில் சர்வர்கள், வர்த்தக பரிவர்த்தனைகள் ஆகியவை இந்த 'Gaia' சிஸ்டம் மூலம் தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த டிசம்பரில் சைபர் அட்டாக் நடந்தபோது சீனாவின் இரு மனித உரிமை அமைப்புகளின் இ-மெயில்கள் படிக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் பின்னணியில் சீன அரசே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து கூகுள் வெளியேறியது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications