இந்தோனேசியாவில் கப்பலில் தவித்து வந்த 100 ஈழத் தமிழர்கள் தடுப்பு மையங்களுக்கு திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேரக் துறைமுகத்தில் நிலை கொண்டுள்ள கப்பலை விட்டு வெளியேற மறுத்து வரும் ஈழத் தமிழர்களில் 100க்கும் மேற்பட்டோரை திடீரென தடுப்பு முகாம்களுக்கு மாற்றியுள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.
சிங்கப்பூர் அருகே ரியாவ் தீவில் ஆஸ்திரேலிய அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு அவர்கள் மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சட்டப்பூர்வமான உதவிகளைப் பெறவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் இந்த்த் தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி படகில் போனபோது இந்தோனேசிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு மேரக் தறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அன்று முதல் இவர்கள் கப்பலிலேயே இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications