நிலக்கரி சுரங்கம் நடத்தும் நக்சலைட்டுகள்
ராஞ்சி: பணம் சம்பாதிக்க ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நிலக்கரி சுரங்கம் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர்ர், ஒரிஸ்ஸா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
வழக்கமாக இந்த மாநிலங்களில் பணக்காரர்களை மிரட்டியும், தொழிலாளர்களிடமும் நக்ஸல்கள் பணம் வசூலிப்பது தெரிந்ததே.
ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவர்களது கட்டுப்பாட்டில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பினாமிகள் மூலம் இதை நக்ஸல்கள் நடத்துகின்றனர்.
இது தவிர இந்த மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் டன் அளவுக்கு நிலக்கரி கள்ளத்தனமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. இதிலும் நக்சலைட்டுகளே பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது வருமானத்துக்கு இந்த நிலக்கரி சுரங்கள் பெரிதும் உதவி வருகின்றன.
மேலும் பிற சுரங்க தொழிலாளர்களிடம் நக்சலைட்டுகள் வரி என்ற பெயரிலும் பணம் வசூலி்த்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications