பார்வதி அம்மாளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கக் கோரி சென்னையில் வழக்கு
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய தாயார் பார்வதி அம்மாளை சிறப்பு விமானம் அனுப்பி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் கருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவை இன்று சந்தித்து முறையிட்டார் கருப்பன். அப்போது அவரிடம் இதுதொடர்பாக ரிட் மனுவைத் தாக்கல் செய்யமாறு அறிவுறுத்தினார் தலைமை நீதிபதி. இதையடுத்து கருப்பன் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், முறையான விசா பெற்று இந்தியாவுக்கு வந்த பார்வதி அம்மாளை எந்தவிதக் காரணமும் இல்லாமல், விமானத்தை விட்டு இறங்கக் கூட அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்ப்ப்பட்டுள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல்.
அவரை சிறப்பு விமானம் அனுப்பி சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் கருப்பன்.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications