டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்-அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அந் நாட்டுத் தூதரதம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய, கனடா நாட்டுத் தூதரகங்களும் இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அதிகாரி பி.ஜே.கெரெளலி நிருபர்களிடம் கூறுகையி்ல், இந்திய நகரங்களி்ல், குறிப்பாக டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறி்த்து எங்களுக்கு திட்டவட்டமான தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய உளவுப் பிரிவினருடன் அமெரிக்க உளவுப் பிரிவினர் தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்கர்கள், மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் அதிகமாக செல்லும் சாந்தினி செளக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ், கரோல் பாக், மெஹ்ரூலி, சரோஜினி நகர் ஆகிய இடங்களை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர் என்றார்.
ஆனால், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது எந்த அமைப்பு என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications