ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இனி நான் செயல்படுவேன்- எஸ்.வி.சேகர்
திண்டுக்கல்: முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேரவுள்ளேன். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இனி நான் செயல்படுவேன் என்று கூறியுள்ளார் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர்.
திண்டுக்கல் வந்த சேகர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உண்மையான அதிமுக தொண்டர்களை ஜெயலலிதா கட்சியில் இருந்து அனுப்பி விட்டார். மக்களை அந்தக் கட்சித் தலைமை நினைவில் கொள்வதே இல்லை. மக்களையும், தொண்டர்களையும் விட்டு அந்தக் கட்சி வெகுதூரம் சென்று விட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு முதல்வர் கலைஞர் வழிகாட்டுதல்படியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படியும் என்னுடைய அரசியல் எதிர்காலம் அமையும்.
சட்டசமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைவேன்.
அடுத்த நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார் சேகர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications