இந்த ஆண்டு வழக்கமான மழை பெய்யும்: வானிலை இலாகா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் ஜுன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை சராசரியான அளவில் 98 சதவீதம் வரை பெய்யும்.
இந்த காலத்தில் அதிகபட்சமாக நமது நாட்டில் குறைந்தது 89 சென்டி மீட்டர் மழையாவது பெய்யும். இது கடந்த 1941 முதல் 1990 வரையிலான சராசரியாகும்.
கடந்த ஆண்டு இதே பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நமது நாடு கடுமையான வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை.
இம்முறை வழக்கமான அளவு மழை பெய்யும். இதனால் பருவ மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 20.35 கோடி விவசாயிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படாது.
விவசாய உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications