தமிழக அரசின் கோடைத் திருவிழா- தொடங்கி வைக்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்படும் கோடைத் திருவிழாவை முதல்வர் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆண்டு முழுவதும் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை திருவிழா என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி உள்ளோம்.
கோடைக்காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகளை குளிர்விக்கும் வகையில் அய்யன் அருவி என்ற பெயரில் செயற்கை அருவி மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் நீர் விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கோடை திருவிழாவை நாளை காலை 9 மணிக்கு முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த கோடை திருவிழா 45 நாட்கள் வரை நடைபெறும் என்றார்.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications