காலாவதி மருந்துகள் தீவைத்து எரிப்பு - மருத்துவ அதிகாரிகள் விசாரணை
நெல்லை: நெல்லையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்து மாத்திரைகள் புதர்களில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
காலாவதி மற்றும் போலி மருந்து, மாத்திரைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் மருந்து கட்டுபாட்டு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து மருந்து கடைகள், குடோன்களில் சோதனை நடத்தினர்.
சோதனைக்கு பயந்து மருந்து கடைக்காரர்கள் தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை ரோட்டோரங்களில் ரகசியமாக கொட்டி அழித்தனர். நெல்லையிலும் பல இடங்களில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் ரோட்டோரங்களிலும், குப்பை தொட்டிகளிலும் கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டப்பட்டிருந்தன.
நெல்லை மீனாட்சிபுரம் தாமிரபரணி ரயில்வே ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று முட்புதர்களில் மாத்திரைகள், ஊசி மருந்துகள், குழந்தைகளுக்கான டானிக்குள், வைட்டமின் மாத்திரைகள் கொட்டி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
இவை அனைத்தும் காலாவதியானவை ஆகும். இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications