சென்னை பூந்தமல்லி கோர்ட் வாசலில் ரவுடி படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பூந்தமல்லி கோர்ட் வாசலில் வைத்து சென்னையைச் சேர்ந்த ரவுடி படுகொலை செய்யப்பட்டான்.
சாத்தூரில் நேற்றுதான் ஒரு பிரபல ரவுடியை போலீஸார் என்கெளன்டர் மூலம் தீர்த்துக் கட்டினர். இந்த நிலையில் பூந்தமல்லி கோர்ட் வாசலில் வைத்து ஒரு பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்டுள்ளான். கூடவே அவனது வக்கீலும் கொலை செய்யப்பட்டார்.
வட சென்னையைச் சேர்ந்தவன் சின்னா என்கிற சின்னகேசவலு. பிரபல ரவுடி. இன்று பூந்தமல்லி கோர்ட்டுக்கு சின்னா வந்திருந்தான். கூடவே அவனது வக்கீலும் வந்திருந்தார்.
அவர்கள் இருவரையும்ஒரு கும்பல் கோர்ட்வாசலில் வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் சின்னாவும், அவனது வக்கீலும் துடிதுடித்து உயரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications