இந்திய-இலங்கை மீனவர் நல்லுறவை மேம்படுத்த மாநாடு
சென்னை: இந்திய- இலங்கை மீனவர்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாநாடு நடத்தப்படவுள்ளது.
'இலங்கை-இந்திய மீனவ சமுதாய அடித்தளம்' என்ற அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.
இது தொடர்பாக இந்த அமைப்பின் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அந்தோணி முத்து கூறுகையி்ல்,
இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மீன் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைக் களையவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கையில் இந்த மாநாடு நடைபெறும்.
இந்த மாநாட்டில் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். கடல் எல்லைகளில் இந்திய- இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளிடமும் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்படும்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் ராமேஸ்வர மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதையும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் கைது செய்யப்படுவததையும் தவிர்க்க முடியும் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications