பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் – நாளை முதல் விநியோகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப் படிவங்கள் நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் இதை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29ம் தேதி வரைநடைபெறும்.
விண்ணப்ப் படிவங்களை நிரப்பி கொடுக்க கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.
ஜூன் 28ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. ஜூலை 25 வரை கவுன்சிலிங் நீடிக்கும் என்று தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications