சாலைவிபத்து – உயிர் தப்பினார் சேலம் மேயர் ரேகா பிரியதர்ஷனி
சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மே தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காலையில் காரில் புறப்பட்டார் ரேகா.
கார் திருமகள் பைபாஸ் அருகே சென்று கொண்டு இருந்தது. மேயரின் கார் முன்பு இன்னொரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்ற காரின் டிரைவர் காரை நிறுத்தியுள்ளார்.
இதனால் பின்னால் வந்த மேயரின் கார் பலமாக மோதியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக மேயர் காயமின்றி உயிர் தப்பினார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், தி.மு.க.வினரும் மேயரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றனர். தலையில் ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. பெரிய அளவில் எந்தக் காயமும் இல்லை என்று டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து மேயர் வீடு திரும்பினார்.
விபத்து குறித்து சேலம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications