சென்சஸ் கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர்களும் சேர்க்கப்படுவர் – அரசு
சென்னை: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இலங்கைத் தமிழர்கள், திபெத், வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களும் சேர்க்கப்படுவர் என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு ஜூன் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.
அடுத்து 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 28ம தேதி வரை நடைபெறவுள்ளது.
முதலில் நடைபெறும் கணக்கெடுப்பின்போது வீட்டில் உள்ள வசதிகள், கழிவு நீர் வசதி, கால்வாய், குடிநீர் வசதி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படும். அடுத்த கட்டமாக, கல்வித் தகுதி, மதம், அறிந்த மொழிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பின்போது இலங்கைத் தமிழர்களையும் சேர்த்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திபெத், மியான்மர், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களையும் கணக்கெடுப்பில் சேர்க்கவுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications