திண்டிவனத்தில் சாப்பிட ஹோட்டலுக்கு வந்தவர் படுகொலை- பதட்டம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஹோட்டலில் சாப்பிட வந்தவர் அடித்துக் கொல்லப்பட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்த ரமணா என்பவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட வந்தார். அப்போது அவருக்கும், ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஹோட்டல் உரிமையாளர் ரமணாவை கடுமையாக தாக்கியதில் அஏவர் படுகாயமடைந்து விழுந்தார்.
உடனடியாக அவரை புதுச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரமணா உயிரிழந்தார். இதையடுத்து திண்டிவனத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications