காசி- சென்னை எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காசியில் (வாரணாசி) இருந்து சென்னை வரை இயக்கப்பட்டு வரும் வாரந்திரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது ரயில் இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று இரவு 9.15 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் இந்த ரயில் (எண்-4260) நாக்பூர், பல்லார்ஷா வழியாக செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். புதன் கிழமை அதிகாலை 1.15 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து இந்த ரயில் (எண்-4259) புதன்கிழமை இரவு 10.40 மணிக்குப் புறப்படும்.
மறுநாள் (வியாழக்கிழமை) பிற்பகல் 12.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாரணாசியை சென்றடையும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications