பத்லா ஹவுஸ் வழக்கு – விரைவாக முடிக்க சிதம்பரம் உத்தரவு
டெல்லி: டெல்லி, பத்லா ஹவுஸ் என்கெளன்டர் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக உள்துறைஅமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது ப.சிதம்பரம் பேசுகையில், பத்லா ஹவுஸ் என்கெளன்டர் வழக்கை விரைவுபடுத்துமாறு இன்று காலையில் எனது அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
விசாரணை குழுக்கள் தங்களது பணியை தனித் தனியாக செய்துவருகின்றன. ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.
அதேசமயம், ஆதாரங்களே இல்லாதவர்கள் மீது வழக்கை தொடரும் எண்ணம் அரசிடம் இல்லை என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி தீவிரவாதிகள் என்று சந்தேகப்படுவோர் மீது டெல்லி போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.சி.சர்மாவும் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் இறுதிக் குற்றப்பத்திரிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications