உலக பங்குச் சந்தையில் பெரும் சரிவு- மும்பையிலும் சென்செக்ஸ் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவே இதற்குக்காரணம். மேலும், கேஜி காஸ் வழக்கு தொடர்பாக அம்பானிகளுக்கு இடையிலான வழக்கில்இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கவுள்ளதும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தேசியப் பங்குச் சந்தையான நிப்டியும் கூட 65 புள்ளிகள் குறைந்தது.
இன்றைய வர்த்தகத்தொடக்கத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் 1 சதவீதம் குறைந்தன.












Click it and Unblock the Notifications