தங்கம் விலை சவரனுக்கு ரூ 144 உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 144 உயர்ந்தது.
நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.1,603-க்கும், 1 பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்து 824-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் அதிக உயர்வு காணப்பட்டது. கிராமுக்கு ரூ 18 உயர்ந்ததால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 1621 ஆகவும், பவுன் தங்கத்தின் விலை ரூ.12 ஆயிரத்து 968-க்கும் விற்பனையானது. சர்வதேச தேவை மற்றும் அளிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விலை உயர்வு தங்கத்தின் விற்பனையில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications