டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித்துக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி காவல்துறைக்கு வியாழக்கிழமை இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், முதல்வர் ஷீலாவின் உயிருக்கு அடுத்த 72 மணி நேரத்தில் ஆபத்து நேரும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் அந்த தொலைபேசி அழைப்பை விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் முதல்வரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக எம்.பிக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்?:
இந் நிலையில் பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரதாப் சிங் ரூடிக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ராஜ்யசபாவில் பாஜக எம்பி அலுவாலியா கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில்,
பீகார் மாநிலத்தில் வசந்த்பூரில் உள்ள பிரதாப் சிங் ரூடியின் வீட்டுக்கு செல்லும் சாலை மற்றும் பிற விவரங்கள் அடங்கிய வரைபடத்தை, மாவோயிஸ்டு தீவிரவாதி ஒருவரிடமிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
எனவே அவருக்கும், அவரது வீட்டுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவோயிஸ்டுகளை எதிர்க்கும் அனைத்து எம்.பிக்களின் உயிருக்கும் மாவோயிஸ்டுகளால் ஆபத்து இருக்கிறது என்றார்.
இதையடுத்து அவரது பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications