படம் பிடிக்க ப.சிதம்பரம் கெடுபிடி –புறக்கணித்த மதுரை பத்திரிக்கையாளர்கள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சருடன் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் படம் பிடிக்க கெடுபிடியுடன் நடந்ததால் ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர்கள் சிதம்பரத்தை புறக்கணித்தனர்.
சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஜியோ தலைமையிலான அந்நாட்டுக் குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று காலையில் சிங்கப்பூர் அமைச்சரும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் தயாராக இருந்தனர். சிங்கப்பூர் அமைச்சர் உள்ளிடோர் கோவிலுக்குள் வரும்போது படம் பிடித்தனர்.
அப்போது அமைச்சர் ப.சிதம்பரம், யாரும் உள்ளே வரவேண்டாம் என பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக்கூறினார்.இதனால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். புகைப்படக்காரர்கள் யாரும் படம் எடுக்க வேண்டாம் என அவர் வரும் வரை மவுனமாக இருந்து தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.
இதைப் பார்த்த ப.சிதம்பரம், கோவிலுக்குள் போய் விட்டு வெளியே வந்தபோது பத்திரிக்கையாளர்களைப் பார்த்து முறைத்தபடி சென்றார்.
ப.சிதம்பரம் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. பத்திரிக்கையாளர்களும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications