விலை வாசி உயர்வால் மன அழுத்தம் - ஷீலா தீட்சித்துக்கு மிரட்டல் விடுத்த டெல்லி பெண்
Subscribe to Oneindia Tamil

ஞாயிற்றுக்கிழமை ஷீலா தீட்சித்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி போலீஸுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் 60 வயது மூதாட்டி ஒருவர்தான் இந்த தொலைபேசி மிரட்டலை விடுத்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், விலைவாசி உயர்வால் பெரும் மன வேதனையில் தள்ளப்பட்ட அப்பெண், மன அழுத்தத்தால் கடும் பாதிப்படைந்தார்.
இந்த வேதனையிலும், அரசின் மீதான கோபத்திலும்தான் அவர் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுமாறு முதல்வர் ஷீலா தீட்சித் கேட்டுக் கொண்டதால், போலீஸார் அவரை விடுவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications