உள்துறை அமைச்சகம் குறித்து கருத்து: ஜெய்ராம் ரமேஷை கடிந்து கொண்ட பிரதமர்!
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் சீனா சென்றிருந்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவி்ல் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம் மிரட்சியுடன் நடந்து கொள்வதாக கூறியிருந்தார்.
இதனால் எரிச்சலைடைந்த பிரதமர் மன்மோகன் சி்ங், ஜெய்ராம் ரமேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் பேசி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர்கள் மற்ற அமைச்சகங்கள், அமைச்சர்கள் பற்றி குறைகூறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஜீரணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் சீனாவின் ஹூவேய் தொலைத் தொடர்பு நிறுவனம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு சில கருவிகளை இறக்குமதி செய்ய முயன்றபோது அதை மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்துவி்ட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications